Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – சனி 28/11/2015

இன்றைய ராசிபலன் – சனி 28/11/2015

226
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.45 – 8.45 காலை – 9.00 – 10.30
மாலை – 4.45 – 5.45 மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: அனுஷம்


mesaham

மேசம்: குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். நட்பின் மரியாதையை பாதுகாப்பீர்கள். நண்பர்கள் உங்களுக்கு ஊக்கம் அலிப்பர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை தாண்டி முன்னேருவீர்கள். வியாபாரதில் தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். நன்மைகள் நடக்கும் நல்ல நாள்.


rishabam

ரிஷபம்: நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். நண்பர்கள் ஆதரவு கூடும். சொத்துக்கள் பெற நல்ல யோகம் உண்டு. உடல் நலம் சுகப்படும். அறிவு, தகுதியை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள். தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். முயற்சி திருவினையாகும் நல்ல நாள்.


mithunam

மிதுனம்: கணவன், மனைவிக்குள் சந்தேகம் நீங்கி மகிழ்ச்சி பெருவீர்கள். பெரியோர்களிடம் பணிவுடன் நடந்துகொண்டு அவர்களது ஆசியினை பெருவீர்கள். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் பிரச்சனை வந்து போகும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். மகிழ்ச்சி பொங்கும் நல்ல நாள்.


kadakam

கடகம்: குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். புதிய உலகத்தை பார்பீர்கள். எதிரிகள் தொந்திரவு குறைந்து அமைதி கிடைக்கும். சகோதர, சகோதரிகள் பக்க பலமாக இருபார்கள். தேடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபரதில் வளர்ச்சி உண்டாகும். சிறப்பான நாள்.


simam

சிம்மம்: தேவையற்ற பேச்சால் தீங்கு வந்து சேரும். மற்றவர்கள் விடயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வேலை விடயமாக வெளியூர் பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நன்மை கிட்டும். தொழிலில் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் செலவுகள் அதிகரிக்கும். செலவுகளை சமாளிக்க வேண்டிய நாள்.


kanni

கன்னி: அடுத்தவர்கள் விடயத்தில் தலையிடாமல் தங்களது வேலையை மட்டும் பார்ப்பது நல்லது. உங்கள் பலம் பலவீனத்தை அறிந்து செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்க்கப் பாருங்கள். குடும்பத்தில் பெரியவர்களது உடல் நிலை சீராகும். அரசு சார்ந்த வேலை கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரம் சீராக நடக்கும். சோர்வை தவிர்க்க வேண்டிய நாள்.


thulam

துலாம்: நண்பர்கள், உறவினர்களிடம் உங்களின் மதிப்பு உயரும். நீங்கள் செய்யும் எந்தவொரு செயலிலும் உங்களின் மேன்னை மேலோங்கி காணப்படும். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெருவீர்கள். தொழிலில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் பலன் தரும். அந்தஸ்த்து உயரும் நல்ல நாள்.


viruchigam

விருச்சிகம்:அன்புத் தொல்லைகள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருங்கால சேமிப்புகளை தொடங்குவீர்கள். சாதனை படைக்க வாய்ப்புண்டு. எதிர்பார்த்த காரியம் நடக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


dhanusu

தனுசு: நீண்ட நாள் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். திடீர் பயணம் நன்மையில் முடியும். செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு பணவரவு இருக்கும். உறவினர்களிடம் முன்பு கேட்ட உதவிகள் தற்போது வந்து சேரும். உத்யோகத்தில் உங்கள் கருத்து மேலோங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நன்மைகள் நடைபெரும் நல்ல நாள்.


magaram

மகரம்: புதிய அத்தியாயம் தொடங்கும். நண்பர்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். நண்பர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சி புதிய உச்சத்தை தொடும். வராத பணம் வந்து சேரும் நல்ல நாள்.


kumbam

கும்பம்: மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள். அறிவு, திறமையை மெம்படுத்தி, செயலில் வெற்றி பெருவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். அன்னியர்கள், நண்பர்கள் ஆதரவு கூடும். சொத்துக்கள் பெற நல்ல யோகம் உண்டு. உடல் நலம் சுகப்படும். தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். துணிவுடன் செயல்படுவீர்கள். முயற்சிகள் திருவினையாகும் நல்ல நாள்.


meenam

மீனம்: குடும்பத்தில் மனத்தாங்கள் வரும். கவனமாக இருந்தால் பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல்நலம் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை பெற நேரிடும். அரசியல்வாதிகளால் பிரச்சனை வந்து சேரும். வியாபாரத்தில் மற்றவர்களிடம் அமைதியான போக்கை கையாலுங்கள். எதிலும் பொறுமை தேவைப்படும் நல்ல நாள்.