Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – ஞாயிறு 1/11/2015

இன்றைய ராசிபலன் – ஞாயிறு 1/11/2015

316
SHARE

நல்ல நேரம்:
காலை – 6.00-7.00
மாலை – 3.15-4.15
இராகு காலம்:
காலை – 4.30-6.00
மாலை – 7.30-9.00
எமகண்டம்:
காலை – 12.00-1.30
மாலை – 6.00-7.30
குளிகை:
காலை – 3.00-4.30
மாலை – 9.00-10.30
சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்


mesahamமேசம்: மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். புதிய உலகத்தை பார்பீர்கள். எதிரிகள் தொந்திரவு குறைந்து அமைதி கிடைக்கும். சகோதர, சகோதரிகள் பக்க பலமாக இருபார்கள். தேடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.வியாபரதில் வளர்ச்சி உண்டாகும். சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை


rishabam

ரிஷபம்: நண்பர்கள், உறவினர்களிடம் உங்களின் மதிப்பு உயரும். நீங்கள் செய்யும் எந்தவொரு செயலிலும் உங்களின் மேன்னை மேலோங்கி காணப்படும். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெருவீர்கள். தொழிலில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் பலன் தரும். அந்தஸ்தை உயரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம்: மெரூன், ப்ரவுன்


mithunam

மிதுனம்: தெய்வ வழிபாட்டால் நன்மை வந்து சேரும். இன்று உங்கள் நிகழ்கால தேவைகள் நிறைவேறும். வழக்கு, பிரச்சனைகளில் நல்ல தீர்ப்பு வந்து சேரும். உத்யோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வராது. தொழில் முன்னேற்றத்திற்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். புகழ் வந்து சேரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறம்: மெரூன், ஆரஞ்சு


kadakam

கடகம்: தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். நண்பர்கள் ஆதரவு கூடும். பயணங்களால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். வேலையில் புதிய திருப்பம் உணடாகும். வியாபாரதில் பழைய பாக்கிகள் வசூல் ஆகும். நல்ல செய்தி வந்து சேரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, மஞ்சள்


simam

சிம்மம்: பெற்றோரின் ஆசைகளை நிறைவெற்றுவீர்கள். வீட்டிலும், வெளியிலும் அந்தஸ்த்து உயரும். ஆன்மீக பெரியோர்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். நன்மதிப்பு கூடும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா


kanni

கன்னி: திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். அன்னியர்கள், நண்பர்கள் ஆதரவு கூடும். சொத்துக்கள் பெற நல்ல யோகம் உண்டு. அறிவு, திறமையை மெம்படுத்தி, செயலில் வெற்றி பெருவீர்கள். உடல் நலம் சுகப்படும். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள்.. தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். துணிவுடன் செயல்படுவீர்கள். முயற்சிகள் திருவினையாகும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம்


thulam

துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சகோதர, சகோதரிகள் பாசமாக இருப்பார்கள். புதியவர்களிடம் அதிகம் பேச வெண்டாம். வேலைகளில் இருந்த தடைகள் மாரும். வியாபரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனக் கவலை நீங்கி தெளிவு பிறக்கும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறம்: கிரே


viruchigam

விருச்சிகம்: முக்கிய விடயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. புதிய முயற்ச்சிகள் தள்ளிப் போய் முடியும். உங்கள் நிறை, குறைகளை குடும்பத்தார் எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தரவேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்களை காப்பது நல்லது. எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்


dhanusu

தனுசு: புதிய அத்தியாயம் தொடங்கும். நண்பர்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நேர்மையாக இருந்தால் நன்மை வந்து சேரும். பழைய உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். நண்பர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். அரசு சார்ந்த வேலைகள் பெற உகந்த சூழ்நிலை உருவாகும். தொழில் வளர்ச்சி புதிய உச்சத்தை தொடும். வராத பணம் வந்து சேரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, ஊதா


magaram

மகரம்: நீண்ட நாள் காணாமல் தேடிய பொருள் கிடைக்கும். மனதில் புத்துணர்வு பொங்கும். அதிகாரத்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை பணியமர்துவீர்கள். எடுத்த காரியங்களை ஆதாயத்துடன் முடிக்கும் நல்ல நாள்

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: ப்ரவுன், நீலம்


kumbam

கும்பம்: அன்பு தொல்லைகள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருங்கால சேமிப்புகளை தொடங்குவீர்கள். எதிர்பார்த்த காரியம் நடக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, பச்சை


meenam

மீனம்: முக்கிய வேலைகளை நீங்களே நேரில் சென்று முடிப்பீர்கள். புதிய முயற்சிகள் பலன் தரும். ஆண்மீகப் பெரியோரை சந்தித்து ஆசி பெறுவீர்கள். உத்யோகத்தில் இருந்த தடைகள் நீங்கும். வியாபாரம் சீர் பெற்று சிறக்கும். நற்பெயர் கிடைக்கும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்