Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – ஞாயிறு 22/11/2015

இன்றைய ராசிபலன் – ஞாயிறு 22/11/2015

317
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம் குளிகை
காலை – 7.45 – 8.45
மாலை – 3.15 – 4.15  மாலை – 4.30 – 6.00  மாலை – 12.00 – 1.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: மகம், பூரம்


mesahamமேசம்: புதிய அத்தியாயம் தொடங்கும். நண்பர்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். நண்பர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். உத்யோகத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்புண்டு. தொழில் வளர்ச்சி புதிய உச்சத்தை தொடும். வராத பணம் வந்து சேரும் நல்ல நாள்.


rishabam

ரிஷபம்: அறிவு, திறமையை மெம்படுத்தி, செயலில் வெற்றி பெருவீர்கள். உடல் நலம் சுகப்படும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். அன்னியர்கள், நண்பர்கள் ஆதரவு கூடும். சொத்துக்கள் பெற நல்ல யோகம் உண்டு. மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள்.. தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். துணிவுடன் செயல்படுவீர்கள். முயற்சிகள் திருவினையாகும் நல்ல நாள்.


mithunam

மிதுனம்: முக்கிய வேலைகளை நீங்களே நேரில் சென்று முடிப்பீர்கள். புதிய முயற்சிகள் பலன் தரும். ஆன்மீகப் பெரியோரை சந்தித்து ஆசி பெறுவீர்கள். உத்யோகத்தில் இருந்த தடைகள் நீங்கும். கடின உழைப்பு தொழில்   வியாபாரம் சீர் பெற்று உதவும். நற்பெயர் கிடைக்கும் நல்ல நாள்.


kadakam

கடகம்: எடுத்த காரியங்கள் யாவும் வெற்றியை தேடித்தரும். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவு பெருகும். நல்லவர்கள் தொடர்பு கிடைக்கும். பயணங்களால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த தொய்வுகள் நீங்கும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நல்ல செய்தி வந்து சேரும் நல்ல நாள்.


simam

சிம்மம்: அதிக அலைச்சல் இல்லாமல் ஓய்வு எடுப்பது நல்லது. பயணச் செலவு ஏற்படும். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதியை தரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பணவரவை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்திற்குள் வீண் சந்தேகங்களை தவிர்க்க வேண்டிய நாள்.


kanni

கன்னி: நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். நண்பர்கள் ஆதரவு கூடும். சொத்துக்கள் பெற நல்ல யோகம் உண்டு. உடல் நலம் சுகப்படும். அறிவு, தகுதியை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள். தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். முயற்ச்சி திருவினையாகும் நல்ல நாள்.


thulam

துலாம்: கல்யாணக் கனவுகள் நனவாகும். சிக்கலான சில காரியங்களைக் கூட சீக்கிரத்தில் முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆசைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்யோகத்தில் மறைமுக தடங்கள் இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் மனஅழுத்தம் ஏற்படும். முயற்சி திருவினையாகும் நல்ல நாள்.


viruchigam

விருச்சிகம்: அன்பு தொல்லைகள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருங்கால சேமிப்புகளை தொடங்குவீர்கள். சாதனை படைக்க வாய்ப்புண்டு. எதிர்பார்த்த காரியம் நடக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.


dhanusu

தனுசு: நீண்ட நாள் காணாமல் தேடிய பொருள் கிடைக்கும். மனதில் புத்துணர்வு பொங்கும். எல்லோரிடமும் ஆதயத்துடன் பழகுவீர்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை பணியமர்துவீர்கள். எடுத்த காரியங்களை ஆதாயத்துடன் முடிக்கும் நல்ல நாள்


magaram

மகரம்: உறவினர்கள், நண்பர்களிடம் உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வேலைகளை செய்து முடிக்க தாமதம் ஏற்படும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கல்யாண பேச்சு தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து போங்கள். தொழிலில் சில தடைகள் ஏற்படலாம். பொறுமை தேவைப்படும் நாள்.


kumbam

கும்பம்: இன்று நீங்கள் துணிவுடன் செயல்படுவீர்கள். அறிவு, திறமையை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். சொத்துக்கள் பெற நல்ல யோகம் உண்டு. உடல் நலம் சுகப்படும். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள். தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். முயற்சி திருவினையாகும் நல்ல நாள்.


meenam

மீனம்: குடும்பத்தில் வரவுக்கேற்ற செலவு இருக்கும். பணவரவு கிடைக்க வாய்ப்புண்டு. உத்யோகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் சூல்நிலை உருவாகும். நல்லோரின் ஆலோசனை பெறுவதால் மனதில் தன்னம்பிக்கை வளரும் நல்ல நாள்.