Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – ஞாயிறு 25/09/2016

இன்றைய ராசிபலன் – ஞாயிறு 25/09/2016

95
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 6.00 – 7.00
மாலை – 3.15 – 4.15  மாலை – 4.30 – 6.00  மாலை – 12.00 – 1.30

    சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்


mesaham

மேசம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் உங்களின் புது முயற்சிகள் தாமதமாகி முடியும். தைரியம் கூடும் நாள்.


rishabam

ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


mithunam

மிதுனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். மகிழ்ச்சியான நாள்.


kadakam

கடகம்: இன்று உங்களுக்கு கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


simam

சிம்மம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். மகிழ்ச்சியான நாள்.


kanni

கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.


thulam

துலாம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள். 


viruchigam

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். 


dhanusu

தனுசு: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதுமை படைக்கும் நாள்.


magaram

மகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.


kumbam

கும்பம்: இன்று உங்களுக்கு உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாறாதீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


meenam

மீனம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். இனிமையான நாள்.