Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – ஞாயிறு 27/12/2015

இன்றைய ராசிபலன் – ஞாயிறு 27/12/2015

220
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.45 – 8.45
மாலை – 3.15 – 4.15 மாலை – 4.30 – 06.00  மாலை – 12.00 – 01.30

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்


mesahamமேசம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். பழைய பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.


rishabamரிஷபம்: சிக்கனமாக இருக்கவேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களில் சிலர் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். பொறுமைத் தேவைப்படும் நாள்.


mithunamமிதுனம்: இன்று நீங்கள் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வேலைச்சுமையால் மனஇறுக்கம் வந்துச் செல்லும். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் நாள்.


kadakamகடகம்: குடும்ப ரகசியங்களை வெளியிட வேண்டாம். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் மறைமுக பிரச்னைகள் வந்துப் போகும். எச்சரிக்கை தேவைப்படும் நாள்.


simamசிம்மம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். எதிர்ப்புகள் அடங்கும் நாள்.


kanniகன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.


thulamதுலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்காக வாதாடி சாதித்துக் காட்டுவீர்கள். தைரியம் கூடும் நாள்.


viruchigamவிருச்சிகம்: உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.


dhanusu

தனுசு: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கித்தந்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.


magaram

மகரம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். மதிப்புக் கூடும் நாள்.


kumbamகும்பம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் இங்கிதமாகப் பேசி வேலை வாங்குவீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

 


meenam

மீனம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் தருவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here