Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – ஞாயறு 8/11/2015

இன்றைய ராசிபலன் – ஞாயறு 8/11/2015

253
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம் குளிகை
காலை – 7.45 – 8.45 காலை – 4.30 – 6.00 காலை – 12.00 – 1.30 காலை – 3.00 – 4.30
மாலை – 3.15 – 4.15 மாலை – 7.30 – 9.00 மாலை – 6.00 – 7.30 மாலை – 9.00 – 10.30

சந்திராஷ்டமம்: சதயம்


mesahamமேசம்: புதிய உலகத்தை பார்பீர்கள். எதிரிகள் தொந்திரவு குறைந்து அமைதி கிடைக்கும். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். சகோதர, சகோதரிகள் பக்க பலமாக இருபார்கள். தேடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். வியாபரதில் வளர்ச்சி உண்டாகும். சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை


rishabam

ரிஷபம்: எடுத்த காரியங்கள் யாவும் வெற்றியை தேடித்தரும். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவு பெருகும். நல்லவர்கள் தொடர்பு கிடைக்கும். பயணங்களால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நல்ல செய்தி வந்து சேரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, மஞ்சள்


mithunam

மிதுனம்: பல நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் தற்போது முடியும். கடினமான வேலைகளையும் சர்வ சாதாரனமாக முடிப்பீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்று உயர்வீர்கள். தொழிலில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. விவேகத்துடன் செயல்பட வேண்டிய நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: பிங்க்


kadakam

கடகம்: முயன்றால் வெற்றி பெருவீர்கள். பொறாமை போட்டி அதிகரிக்கும். இன்று நீங்கள் பொருமையாக இருப்பது நல்லது. குடும்ப காரியங்களை பற்றி பிறரிடம் பேச வேண்டம். வேலையில் முயற்சி செய்தால் நன்மை கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி மந்தமாக இருக்கும். மனதை ஒருமுகப்படுத்துவதால் செயல் நல்ல விதமாக நிறைவேரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: நீலம், பிங்க்


simam

சிம்மம்: அன்புத் தொல்லைகள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருங்கால சேமிப்புகளை தொடங்குவீர்கள். சாதனை படைக்க வாய்ப்புண்டு. எதிர்பார்த்த காரியம் நடக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, பச்சை


kanni

கன்னி: குடும்பத்தில் பிரச்சனைகளை தீர்த்து வைப்பீர்கள். எந்தவொரு விசயத்திலும் தெளிவாக செயல்படுவது நல்லது. உத்யோகத்தில் உங்களது அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியம் தேவைப்படும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: ரோஸ், கிளிப் பச்சை


thulam

துலாம்: குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். நட்பின் மரியாதையை பாதுகாப்பீர்கள். நண்பர்கள் உங்களுக்கு ஊக்கம் அளிப்பர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை தாண்டி முன்னேருவீர்கள். வியாபாரதில் முன்னெற்றம் ஏற்படும், சிறப்பன நாள்.

அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்


viruchigam

விருச்சிகம்: மனதை ஒரு முகப்படுத்துவதால் செயல் நல்ல விதமாக நிறைவேறும். பொறாமை பொட்டி அதிகரிக்கும். முயன்றால் வெற்றி பெருவீர்கள். திடீர் செலவுகள் ஏற்படும். குடும்ப காரியங்கள் பற்றி பிறரிடம் சொல்ல வெண்டாம். தொழில் மந்தமாக அமையும். முயற்சி செய்தால் நன்மை கிட்டும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: நீலம், பிங்க்


dhanusu

தனுசு: நீண்ட நாள் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பயணங்கள் நன்மையை தரும். செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. தாய்வழி, தந்தைவழி உறவினர்களிடம் முன்பு கேட்ட உதவிகள் வந்து சேரும். உத்யோகத்தில் உங்கள் கருத்து மேலோங்கும். சிறப்பான நாள்

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, பச்சை


magaram

மகரம்: எடுத்த காரியங்கள் யாவும் வெற்றியை தேடித்தரும். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவு பெருகும். நல்லவர்கள் தொடர்பு கிடைக்கும். பயணங்களால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நல்ல செய்தி வந்து சேரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, மஞ்சள்


kumbam

கும்பம்: இன்று நீங்கள் துணிவுடன் செயல்படுவீர்கள். அறிவு, திறமையை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். சொத்துக்கள் பெற நல்ல யொகம் உண்டு. உடல் நலம் சுகப்படும். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள். தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். முயற்ச்சி திருவினையாகும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை


meenam

மீனம்: வராது என்று நினைத பணம் வந்து சேரும். குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு கூடும். சிறிய காரியம் கூட பலமடங்கு நன்மை தரும்.மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னெற்றம் ஏற்படும். பாராட்டு மழையில் நனையும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்