Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வியாழன் 12/11/2015

இன்றைய ராசிபலன் – வியாழன் 12/11/2015

162
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம் குளிகை
காலை – 10.25 – 11.45 காலை – 6.00 – 7.30 காலை – 9.00 – 10.30
மாலை – 12.15 – 1.15 மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: ரெவதி – அசுபதி


mesahamமேசம்: காலை 10 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. போராட்டமான நாள்.


rishabam

ரிஷபம்: மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச் சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர் களின் ஆதரவுக் கிட்டும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


mithunam

மிதுனம்: மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச் சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர் களின் ஆதரவுக் கிட்டும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


kadakam

கடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.


simam

சிம்மம்: எதிர்ப்புகள் அடங்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்துப் போகும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

 


kanni

கன்னி: தைரியமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். வெற்றி பெறும் நாள்.


thulam

துலாம்: காலை 10 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென் ஷன் வந்துப் போகும். குடும்பத்தில் அமைதி திரும்பும். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

 


viruchigam

விருச்சிகம்: காலை 10 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வேலைச்சுமையால் பதட்ட மடைவீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.


dhanusu

தனுசு: திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


magaram

மகரம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நம்பிக்கைக்குரிய வரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார் கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.


kumbam

கும்பம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர் கள். பிள்ளைகள் பொறுப் புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோ கத்தில் உயரதிகாரி உங்களை முழுமை யாக நம்புவார். சாதிக்கும் நாள்.

 


meenam

மீனம்: காலை 10 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண் டாம். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப் பங்கள் நிறைந்த நாள்.