Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வியாழன் 14/01/2016

இன்றைய ராசிபலன் – வியாழன் 14/01/2016

379
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 10.30 – 11.30  காலை – 6.00 – 7.30
மாலை – 12.30 – 1.30  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: மகம்


mesahamமேசம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். விசேஷங் களை முன்னின்று நடத்து வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.


rishabamரிஷபம்: பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். தாய் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


mithunamமிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். உறவினர்கள் உங்களை புரிந்துக் கொள்வார்கள். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


kadakamகடகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தவறைச் சுட்டிக் காட்டித் திருத்துவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.


simamசிம்மம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.


kanniகன்னி: கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் டென்ஷனாவீர்கள். நல்ல வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தாமல் விட்டுவிட் டோமே என்றெல்லாம் வருத்தப் படுவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும். வியாபாரத் தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.


thulamதுலாம்: இன்று நீங்கள் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். முன்கோபத்தால் பகை உண்டாகும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். வளைந்துக் கொடுத்து செல்ல வேண்டிய நாள்.


viruchigamவிருச்சிகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்பு தொல்லை குறையும். வியாபாரத்தில் சில சூட்சு மங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.


dhanusuதனுசு: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து போகும். ஆடம்பர செலவுகளால் சேமிப் புகள் கரையும். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரும். உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.


magaramமகரம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்க்ள. வியாபாரத்தில் வாடிக் கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


kumbamகும்பம்: ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். அதிகார பதவி யில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களும் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.


meenamமீனம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். மனதிற்கு இதமான செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.