Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வியாழன் 19/11/2015

இன்றைய ராசிபலன் – வியாழன் 19/11/2015

206
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம் குளிகை
காலை – 10.45 – 11.45  காலை – 6.00 – 7.30  காலை – 9.00 – 10.30
மாலை – 12.15 – 1.15  மாலை – 1.30 – 3.00

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்


mesahamமேசம்: நீண்ட நாள் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். திடீர் பயணம் நன்மையில் முடியும். செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு பணவரவு இருக்கும். உறவினர்களிடம் முன்பு கேட்ட உதவிகள் தற்போது வந்து சேரும். உத்யோகத்தில் உங்கள் கருத்து மேலோங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நன்மைகள் நடைபெரும் நல்ல நாள்.


rishabam

ரிஷபம்: நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சகோதர, சகோதரிகளிடம் பாசம் அதிகரிக்கும். மனக்கவலை நீங்கி தெளிவு பிறக்கும். புதியவர்களிடம் அதிகம் பேச வேண்டாம். உத்யொகத்தில் சக ஊழியர்களிடம் அதிகம் பேச வேண்டாம். வியாபாரதில் நல்ல முன்னெற்றம் ஏற்படும். குடும்பதில் மகிழ்ச்சி நிலைக்கும் நல்ல நாள்.


mithunam

மிதுனம்: உறவினர்கள், நண்பர்களிடம் உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வேலைகளை செய்து முடிக்க தாமதம் ஏற்படும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கல்யாண பேச்சு தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து போங்கள். தொழிலில் சில தடைகள் ஏற்படலாம். பொறுமை தேவைப்படும் நாள்.


kadakam

கடகம்: எடுத்த காரியங்கள் யாவும் வெற்றியை தேடித்தரும். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவு பெருகும். நல்லவர்கள் தொடர்பு கிடைக்கும். பயணங்களால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். உத்யோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நல்ல செய்தி வந்து சேரும் நல்ல நாள்.


simam

சிம்மம்: மனக் கவலை வர வாய்ப்பு உள்ளது. நிதானத்துடன் செயல்படுவது நல்லது. மனதில் ஒருவித அச்சம் உருவாகும். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும். தொழிலில் மந்தநிலை உருவாகும். பயம் இல்லாமல் இருந்தால் நன்மை ஏற்படும் நாள்.

 


kanni

கன்னி: முயன்றால் வெற்றி பெருவீர்கள். பொறாமை போட்டி அதிகரிக்கும். இன்று நீங்கள் பொருமையாக இருப்பது நல்லது. குடும்ப காரியங்களை பற்றி பிறரிடம் பேச வேண்டம். வேலையில் முயற்சி செய்தால் நன்மை கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி மந்தமாக இருக்கும். மனதை ஒருமுகப்படுத்துவதால் செயல் நல்ல விதமாக நிறைவேரும் நல்ல நாள்.


thulam

துலாம்: நல்லொரின் ஆலோசனை பெருவதால் மனதில் தன்னம்பிக்கை பெருகும். பணவரவு கிடைக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் வரவுக்கெற்ற செலவு இருக்கும். உத்யொகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகமாக கிடைக்கும் சூல்நிலை உருவாகும் நல்ல நாள்.

 


viruchigam

விருச்சிகம்: பகைவர்களால் இருந்த தொல்லை இடம் தெரியாமல் விலகும். உடன்பிறந்தொர் வகையில் நன்மை உண்டு. எடுத்த காரியங்களை எதிர்ப்புகள் வந்தாலும் எளிதாக முடிப்பீர்கள். முடிந்த அளவில் இறைப்பணி செய்து மகிழ்வீர்கள். உத்யோகதில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். வியாபாரம் வளர்ச்சி பெரும் நல்ல நாள்.


dhanusu

தனுசு: முக்கிய விடயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. புதிய முயற்ச்சிகள் தள்ளிப் போய் முடியும். உங்கள் நிறை, குறைகளை குடும்பத்தார் எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தரவேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்களை காப்பது நல்லது. எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.


magaram

மகரம்: பணவரவை விட செலவு அதிகரிக்கும். எந்த காரியங்களை எடுத்தாலும் பொறுமையுன் செயல்படுவது நல்லது. உத்யோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரம், தொழிலில் மந்த நிலை ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்த்து போறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.


kumbam

கும்பம்: நீண்ட நாள் காணாமல் தேடிய பொருள் கிடைக்கும். மனதில் புத்துணர்வு பொங்கும். எல்லோரிடமும் ஆதயத்துடன் பழகுவீர்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை பணியமர்துவீர்கள். எடுத்த காரியங்களை ஆதாயத்துடன் முடிக்கும் நல்ல நாள்


meenam

மீனம்: திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். அன்னியர்கள், நண்பர்கள் ஆதரவு கூடும். சொத்துக்கள் பெற நல்ல யோகம் உண்டு. அறிவு, திறமையை மெம்படுத்தி, செயலில் வெற்றி பெருவீர்கள். உடல் நலம் சுகப்படும். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள்.. தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். துணிவுடன் செயல்படுவீர்கள். முயற்சிகள் திருவினையாகும் நல்ல நாள்.