Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – வியாழன் 26/11/2015

இன்றைய ராசிபலன் – வியாழன் 26/11/2015

214
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம் குளிகை
காலை – 10.45 – 11.45  காலை – 6.00 7.30  –
மாலை – 12.15 – 1.15  மாலை – 1.30 – 3.00  –  –

சந்திராஷ்டமம்: சுவாதி


mesahamமேசம்: எதிரிகள் தொந்திரவு குறைந்து அமைதி கிடைக்கும். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். புதிய உலகத்தை பார்பீர்கள். சகோதர, சகோதரிகள் பக்க பலமாக இருபார்கள். தேடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபரதில் வளர்ச்சி உண்டாகும். நன்மைகள் உண்டாகும் நல்ல நாள்.


rishabam

ரிஷபம்: பல நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் தற்போது முடியும். கடினமான வேலைகளையும் சர்வ சாதாரனமாக முடிப்பீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்று உயர்வீர்கள். தொழிலில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. விவேகத்துடன் செயல்பட வேண்டிய நல்ல நாள்.


mithunam

மிதுனம்: நல்லவர்கள் தொடர்பு கிடைக்கும். எடுத்த காரியங்கள் யாவும் வெற்றியை தேடித்தரும். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பயணங்களால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். வியாபாரத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நல்ல செய்தி வந்து  சேரும் நல்ல நாள்.


kadakam

கடகம்: தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். நண்பர்கள் ஆதரவு கூடும். பயணங்களால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். உத்யோகத்தில் புதிய திருப்பம் உணடாகும். வியாபாரதில் பழைய பாக்கிகள் வசூல் ஆகும். நல்ல செய்தி வந்து சேரும் நல்ல நாள்.


simam

சிம்மம்: இன்று நீங்கள் துணிவுடன் செயல்படுவீர்கள். அறிவு, திறமையை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். சொத்துக்கள் பெற நல்ல யோகம் உண்டு. உடல் நலம் சுகப்படும். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள். தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். முயற்சி திருவினையாகும் நல்ல நாள்.


kanni

கன்னி: நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி வந்து சேரும். செயலில் வேகம் காட்டுவீர்கள். நீண்ட நாள் முடியாத காரியம் புதிய முயற்சியால் நிறைவேறும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நன்மதிப்பு உயரும். பெண்களால் செலவு வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் பிரச்சனைகள் நீங்கும். நன்மைகள் நடக்கும் நல்ல நாள்.


thulam

துலாம்: குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு கூடும். சிறிய காரியங்கள் கூட பன்மடங்கு நன்மை தரும். உயர்ந்த சிந்தனை உருவாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டு கிட்டும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எந்த செயலையும் பதறாமல் செய்தால் நன்மை உண்டாகும் நல்ல நாள்.


viruchigam

விருச்சிகம்: திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். அன்னியர்கள், நண்பர்கள் ஆதரவு கூடும். சொத்துக்கள் பெற நல்ல யோகம் உண்டு. அறிவு, திறமையை மெம்படுத்தி, செயலில் வெற்றி பெருவீர்கள். உடல் நலம் சுகப்படும். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள்.. தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். துணிவுடன் செயல்படுவீர்கள். முயற்சிகள் திருவினையாகும் நல்ல நாள்.


dhanusu

தனுசு: குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். நட்பின் மரியாதையை பாதுகாப்பீர்கள். நண்பர்கள் உங்களுக்கு ஊக்கம் அளிப்பர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை தாண்டி முன்னேருவீர்கள். வியாபாரதில் முன்னேற்றம் ஏற்ப்படும். சிறப்பன நாள்.


magaram

மகரம்: மனக் கவலை வர வாய்ப்பு உள்ளது. நிதானத்துடன் செயல்படுவது நல்லது. மனதில் ஒருவித அச்சம் உருவாகும். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்து தொல்லைகள் வரலாம். தொழிலில் மந்தநிலை உருவாகும். பயம் இல்லாமல் இருந்தால் நன்மை ஏற்படும் நாள்.


kumbam

கும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சகோதர, சகோதரிகள் பாசமாக இருப்பார்கள். புதியவர்களிடம் அதிகம் பேச வெண்டாம். வேலைகளில் இருந்த தடைகள் மாறும். வியாபரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனக் கவலை நீங்கி தெளிவு பிறக்கும் நல்ல நாள்.


meenam

மீனம்: புதிய அத்தியாயம் தொடங்கும். நண்பர்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். நண்பர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சி புதிய உச்சத்தை தொடும். வராத பணம் வந்து சேரும் நல்ல நாள்.