Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – செவ்வாய் 1/12/2015

இன்றைய ராசிபலன் – செவ்வாய் 1/12/2015

302
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.45 – 8.45  காலை – 9.00 – 10.30
மாலை – 4.45 – 5.45  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: பூராடம்


mesahamமேசம்: கணவன், மனைவிக்குள் சந்தேகம் நீங்கி மகிழ்ச்சி பெருவீர்கள். பெரியோர்களிடம் பணிவுடன் நடந்துகொண்டு அவர்களது ஆசியினை பெருவீர்கள். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் பிரச்சனை வந்து போகும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். மகிழ்ச்சி பொங்கும் நல்ல நாள்.


rishabamரிஷபம்: நல்லோரின் ஆலோசனை பெருவதால் மனதில் தன்னம்பிக்கை பெருகும். பணவரவு கிடைக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் வரவுக்கேற்ற செலவு இருக்கும். உத்யோகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகமாக கிடைக்கும் சூல்நிலை உருவாகும் நல்ல நாள்.

 


mithunamமிதுனம்: தியானம், தெய்வ வழிபாடு மன அமைதியை தரும். அதிக அலைச்சல் இல்லாமல் ஓய்வு எடுப்பது நல்லது. பயணச் செலவு ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பணவரவை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்திற்குள் வீண் சந்தேகங்களை தவிர்க்க வேண்டிய நாள்.


kadakamகடகம்: நீண்ட நாள் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். திடீர் பயணம் நன்மையில் முடியும். செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு பணவரவு இருக்கும். உறவினர்களிடம் முன்பு கேட்ட உதவிகள் தற்போது வந்து சேரும். உத்யோகத்தில் உங்கள் கருத்து மேலோங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நன்மைகள் நடைபெரும் நல்ல நாள்.


simamசிம்மம்: தெய்வ வழிபாட்டால் நன்மை வந்து சேரும். இன்று உங்கள் நிகழ்கால தேவைகள் நிறைவேறும். வழக்கு, பிரச்சனைகளில் நல்ல தீர்ப்பு வந்து சேரும். உத்யோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வராது. தொழில் முன்னேற்றத்திற்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். புகழ் வந்து சேரும் நல்ல நாள்.


kanniகன்னி: குடும்பத்தில் பிரச்சனைகளை தீர்த்து வைப்பீர்கள். இன்று நீங்கள் எல்லோரும் பாராட்டும்படி நற்செயல் புரிவீர்கள். எந்தவொரு விசயத்திலும் தெளிவாக செயல்படுவது நல்லது. உத்யோகத்தில் உங்களது அந்தஸ்த்து உயரும். தொழில் வியாபாரத்தில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியம் தேவைப்படும் நல்ல நாள்.


thulamதுலாம்: பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்களை நினைத்து பெற்றோர் பெருமைகொள்வார்கள். இன்று உங்களுக்கு நன்மைகள் பல நடைபெரும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் பிரச்சனை வந்து நீங்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். மகிழ்ச்சி பொங்கும் நல்ல நாள்.


viruchigamவிருச்சிகம்: பெற்றோரின் ஆசைகளை நிறைவெற்றுவீர்கள். வீட்டிலும், வெளியிலும் அந்தஸ்த்து உயரும். ஆன்மீக பெரியோர்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். நன்மதிப்பு கூடும் நல்ல நாள்.


dhanusu

தனுசு: குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். நட்பின் மரியாதையை பாதுகாப்பீர்கள். உழைப்பால் உயர வேண்டும் என்ற மன தைரியம் அதிகரிக்கும். நண்பர்கள் உங்களுக்கு ஊக்கமளிப்பர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை தாண்டி முன்னேருவீர்கள். வியாபாரதில் முன்னெற்றம் ஏற்ப்படும். சிறப்பன நாள்.


magaramமகரம்: எந்த விசயத்தை எடுத்தாலும் ஆர்வத்துடன் செய்வீர்கள். செயலில் வேகம் கூடும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் நன்மதிப்பு உயரும். வெகுநாள் முடியாத பணி புதிய முயற்ச்சியால் நிறைவேரும் நாள். பெண்களால் செலவு வந்து சேரும். உத்யொகத்தில் பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னெற்றம் ஏற்படும். சிறப்பான நாள்.


kumbamகும்பம்: நேர்மையாக இருந்தால் நன்மை வந்து சேரும். புதிய அத்தியாயம் தொடங்கும். நண்பர்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். நண்பர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். அரசு சார்ந்த வேலைகள் பெற உகந்த சூழ்நிலை உருவாகும். தொழில் வளர்ச்சி புதிய உச்சத்தை தொடும். வராத பணம் வந்து சேரும் நல்ல நாள்.


meenamமீனம்: அதிக அலைச்சல் இல்லாமல் ஓய்வு எடுப்பது நல்லது. பயணச் செலவு ஏற்படும். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதியை தரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பணவரவை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்திற்குள் வீண் சந்தேகங்களை தவிர்க்க வேண்டிய நாள்.