Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – செவ்வாய் 10/11/2015

இன்றைய ராசிபலன் – செவ்வாய் 10/11/2015

215
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம் குளிகை
காலை – 7.45 – 8.45 காலை – 3.00 – 4.30 காலை – 9.00 – 10.30 காலை – 12.00 – 1.30
மாலை – 4.45 – 5.45 மாலை – 9.00 – 10.30 மாலை – 1.30 – 3.00 மாலை – 6.00 – 7.30

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டா


mesahamமேசம்: தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் விடயத்தில் தலையிடாமல் வேண்டாம். வேலை விடயமாக வெளியூர் பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நன்மை கிட்டும். தொழிலில் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் செலவுகள் அதிகரிக்கும். செலவுகளை சமாளிக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை


rishabam

ரிஷபம்: உயர்ந்த சிந்தனை உருவாகும். குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு கூடும். சிறிய காரியங்கள் கூட பன்மடங்கு நன்மை தரும்.  உத்யோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டு கிட்டும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எந்த செயலையும் பதறாமல் செய்தால் நன்மை உண்டாகும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, மஞ்சள்


mithunam

மிதுனம்: வராது என்று நினைத பணம் வந்து சேரும். குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு கூடும். சிறிய காரியம் கூட பலமடங்கு நன்மை தரும்.மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னெற்றம் ஏற்படும். பாராட்டு மழையில் நனையும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: பிங்க்


kadakam

கடகம்: நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி வந்து சேரும். செயலில் வேகம் காட்டுவீர்கள். நீண்ட நாள் முடியாத காரியம் புதிய முயற்சியால் நிறைவேறும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நன்மதிப்பு உயரும். பெண்களால் செலவு வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் பிரச்சனைகள் நீங்கும். நன்மைகள் விலையும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: நீலம், பிங்க்


simam

சிம்மம்: கல்யாண பேச்சுவார்த்தை தடையுடன் முடிவாகும். வேலைகள் செய்து முடிக்க தாமதம் ஏற்படும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். உறவினர்கள், நண்பர்களிடம் உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து போங்கள். தொழிலில் சில தடைகள் ஏற்படலாம். சாமர்த்தியம் தேவைப்படும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, பச்சை


kanni

கன்னி: நீண்ட நாள் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பயணங்கள் நன்மையை தரும். செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. தாய்வழி, தந்தைவழி உறவினர்களிடம் முன்பு கேட்ட உதவிகள் வந்து சேரும். உத்யோகத்தில் உங்கள் கருத்து மேலோங்கும். சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: ரோஸ், கிளிப் பச்சை


thulam

துலாம்: கணவன், மனைவிக்குள் சந்தேகம் நீங்கி மகிழ்ச்சி பெருவீர்கள். பெரியோர்களிடம் பணிவுடன் நடந்துகொண்டு அவர்களது ஆசியினை பெருவீர்கள். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் பிரச்சனை வந்து போகும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். மகிழ்ச்சி பொங்கும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்


viruchigam

விருச்சிகம்: நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். நண்பர்கள் ஆதரவு கூடும். சொத்துக்கள் பெற நல்ல யோகம் உண்டு. உடல் நலம் சுகப்படும். அறிவு, தகுதியை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள். தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். முயற்சி திருவினையாகும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: நீலம், பிங்க்


dhanusu

தனுசு: நல்லொரின் ஆலோசனை பெருவதால் மனதில் தன்னம்பிக்கை பெருகும். பணவரவு கிடைக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் வரவுக்கெற்ற செலவு இருக்கும். உத்யோகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகமாக கிடைக்கும் சூல்நிலை உருவாகும். நன்மைகள் நடைபெறும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, பச்சை


magaram

மகரம்: மனதில் புத்துணர்வு பொங்கும். எதிலும் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாள் காணாமல் தேடிய பொருள் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய அன்பவமிக்க வேலையாட்களை பணியமர்த்துவீர்கள். ஆதாயத்துடன் செயல்படும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, மஞ்சள்


kumbam

கும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சகோதரிகள் பாசமுடன் இருப்பர். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். புதியவர்களிடம் அதிகம் பேச வேண்டாம். தியானம், தெய்வ வழிபாடு நன்மையை தரும். உத்யோகத்தில் இருந்த தடைகள் விலகும். தொழிலில் புதிய சிந்தனைகள் உருவாகும். மனக் கவலை நீங்கி தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை


meenam

மீனம்: உடல் நலம் சுகப்படும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். அன்னியர்கள், நண்பர்கள் ஆதரவு கூடும். சொத்துக்கள் பெற நல்ல யோகம் உண்டு. அறிவு, திறமையை மெம்படுத்தி, செயலில் வெற்றி பெருவீர்கள். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள்.. தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். துணிவுடன் செயல்படுவீர்கள். முயற்சிகள் திருவினையாகும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்