Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – செவ்வாய் 16/02/2016

இன்றைய ராசிபலன் – செவ்வாய் 16/02/2016

336
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 7.30 – 8.30  காலை – 9.00 – 10.30
மாலை – 4.30 – 5.30  மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: சுவாதி


mesahamமேசம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். விருந்தினர்கள் வருகையால் வீடு களைக்கட்டும். உங்கள் பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.


rishabamரிஷபம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


mithunamமிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். ஆடை, ஆபரணம் சேரும். பணவரவு உண்டு. உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.


kadakamகடகம்: உங்கள் குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.


simamசிம்மம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். சொந்த-பந்தங்கள் மதிப்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.


kanniகன்னி: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. சிறப்பான நாள்.


thulamதுலாம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு வீண் டென்ஷன் வந்துப் போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாக பேசுங்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.


viruchigamவிருச்சிகம்: கணவன்-மனைவிக் குள் வீண் வாக்குவாதங்கள் வரும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.


dhanusuதனுசு: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் துணையாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திப்பீர்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியா பாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். நினைத்ததை முடிக்கும் நாள்.


magaramமகரம்: இன்று நீங்கள் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். பொறுமைத் தேவைப்படும் நாள்.


kumbamகும்பம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.


meenamமீனம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதம் வந்து போகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. போராடி வெல்லும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here