Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – செவ்வாய் 17/11/2015

இன்றைய ராசிபலன் – செவ்வாய் 17/11/2015

313
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம் குளிகை
காலை – 7.45 – 8.45  காலை – 9.00 – 10.30
மாலை – 4.45 – 5.45  மாலை – 3.00 -4.30 மாலை – 12.00 –  1.30

சந்திராஷ்டமம்:  மிருகசீருஷம், திருவாதுரை


mesahamமேசம்: கணவன்-மனைவி இடையே அன்பு செலுத்தி மகிழ்வீர்கள். உடல் நலம் சுகப்படும். உங்கள் அறிவு திறமையை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். திடீர் முடிவு எடுப்பீர்கள். அன்னியர்கள் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சொத்துக்கள் சேர்க்க நல்ல யோகம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். நல்லவர்கள் தொடர்பால் நன்மை பெருகும் நல்ல நாள்.


rishabam

ரிஷபம்: அன்பு தொல்லைகள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருங்கால சேமிப்புகளை தொடங்குவீர்கள். சாதனை படைக்க வாய்ப்புண்டு. எதிர்பார்த்த காரியம் நடக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சதிக்கும் நாள்.


mithunam

மிதுனம்: குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு கூடும். சிறிய காரியங்கள் கூட பன்மடங்கு நன்மை தரும். உயர்ந்த சிந்தனை உருவாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டு கிட்டும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எந்த செயலையும் பதறாமல் செய்தால் நன்மை உண்டாகும் நல்ல நாள்.


kadakam

கடகம்: அன்னியர்கள், நண்பர்கள் ஆதரவு கூடும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயணங்களால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். வேலையில் புதிய திருப்பம் உணடாகும். வியாபாரதில் பழைய பாக்கிகள் வசூல் ஆகும். நல்ல செய்தி வந்து சேரும் நல்ல நாள்.


simam

சிம்மம்: மனதை ஒரு முகப்படுத்துவதால் செயல் நல்ல விதமாக நிறைவேறும். பொறாமை பொட்டி அதிகரிக்கும். முயன்றால் வெற்றி பெருவீர்கள். திடீர் செலவுகள் ஏற்படும். குடும்ப காரியங்கள் பற்றி பிறரிடம் சொல்ல வெண்டாம். தொழில் மந்தமாக அமையும். முயற்சி செய்தால் நன்மை கிட்டும் நல்ல நாள்.


kanni

கன்னி: தெய்வ வழிபாட்டால் நன்மை வந்து சேரும். இன்று உங்கள் நிகழ்கால தேவைகள் நிறைவேறும். வழக்கு, பிரச்சனைகளில் நல்ல தீர்ப்பு வந்து சேரும். உத்யோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வராது. தொழில் முன்னேற்றத்திற்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். புகழ் வந்து சேரும் நல்ல நாள்.


thulam

துலாம்: புதிய அத்தியாயம் தொடங்கும். நண்பர்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். நண்பர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். தொழில் வளர்ச்சி புதிய உச்சத்தை தொடும். வராத பணம் வந்து சேரும் நல்ல நாள்.


viruchigam

விருச்சிகம்: நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி வந்து செரும். செயலில் வேகம் காட்டுவீர்கள். நீண்ட நாள் முடியாத காரியம் புதிய முயற்சியால் நிறைவேறும். உறவினர்கள் நன்பர்கள் மத்தியில் நன்மதிப்பு உயரும். பெண்களால் செலவு வந்து செரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் பிரச்சனைகள் நீங்கும். நன்மைகள் விலையும் நல்ல நாள்.


dhanusu

தனுசு: திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். அன்னியர்கள், நண்பர்கள் ஆதரவு கூடும். சொத்துக்கள் பெற நல்ல யோகம் உண்டு. அறிவு, திறமையை மெம்படுத்தி, செயலில் வெற்றி பெருவீர்கள். உடல் நலம் சுகப்படும். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள்.. தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். துணிவுடன் செயல்படுவீர்கள். முயற்சிகள் திருவினையாகும் நல்ல நாள்.


magaram

மகரம்: சங்கடங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். இன்று நீங்கள் எல்லோரும் பாராட்டும்படி நற்செயல் புரிவீர்கள். கணவன் மனைவிக்குல் இன்பம் பெருக்கெடுத்து ஓடும். குடும்பம், உறவினர்களிடம் உங்கள் மதிப்பு கூடும். உத்யோகத்தில் பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூல் ஆகும். மகிழ்ச்சியான நாள்.


kumbam

கும்பம்: நீண்ட நாள் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். திடீர் பயணம் நன்மையில் முடியும். செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு பணவரவு இருக்கும். உறவினர்களிடம் முன்பு கேட்ட உதவிகள் தற்போது வந்து சேரும். உத்யோகத்தில் உங்கள் கருத்து மேலோங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நன்மைகள் நடைபெரும் நல்ல நாள்.


meenam

மீனம்: குடும்பத்தில் மனத்தாங்கள் வரும். கவனமாக இருந்தால் பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல்நலம் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை பெற நேரிடும். அரசியல்வாதிகளால் பிரச்சனை வந்து சேரும். வியாபாரத்தில் மற்றவர்களிடம் அமைதியான போக்கை கையாலுங்கள். எதிலும் பொறுமை தேவைப்படும் நல்ல நாள்.