Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – செவ்வாய் 3/11/2015

இன்றைய ராசிபலன் – செவ்வாய் 3/11/2015

262

நல்ல நேரம்:
காலை – 8.00-9.00
மாலை – 4.45-5.45
இராகு காலம்:
காலை – 3.00-4.30
மாலை – 9.00-10.30
எமகண்டம்:
காலை – 9.00-10.30
மாலை – 1.30-3.00
குளிகை:
காலை – 12.00-1.30
மாலை – 6.00-7.30
சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்


mesahamமேசம்: குடும்பத்தில் உங்களுக்கு மதிப்பு கூடும். சிறிய காரியங்கள் கூட பன்மடங்கு நன்மை தரும். உயர்ந்த சிந்தனை உருவாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டு கிட்டும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எந்த செயலையும் பதறாமல் செய்தால் நன்மை உண்டாகும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை


rishabam

ரிஷபம்: தெய்வ வழிபாட்டால் நன்மை வந்து சேரும். இன்று உங்கள் நிகழ்கால தேவைகள் நிறைவேறும். வழக்கு, பிரச்சனைகளில் நல்ல தீர்ப்பு வந்து சேரும். உத்யோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வராது. தொழில் முன்னேற்றத்திற்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். புகழ் வந்து சேரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறம்: மெரூன், ஆரஞ்சு


mithunam

மிதுனம்: முயன்றால் வெற்றி பெருவீர்கள். பொறாமை போட்டி அதிகரிக்கும். இன்று நீங்கள் பொருமையாக இருப்பது நல்லது. குடும்ப காரியங்களை பற்றி பிறரிடம் பேச வேண்டம். வேலையில் முயற்சி செய்தால் நன்மை கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி மந்தமாக இருக்கும். மனதை ஒருமுகப்படுத்துவதால் செயல் நல்ல விதமாக நிறைவேரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: நீலம், பிங்க்


kadakam

கடகம்: நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். நண்பர்கள் ஆதரவு கூடும். சொத்துக்கள் பெற நல்ல யொகம் உண்டு. உடல் நலம் சுகப்படும். அறிவு, தகுதியை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள். தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். முயற்ச்சி திருவினையாகும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம்


simam

சிம்மம்: பல நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் தற்போது முடியும். கடினமான வேலைகளையும் சர்வ சாதாரனமாக முடிப்பீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்று உயர்வீர்கள். தொழிலில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. விவேகத்துடன் செயல்பட வேண்டிய நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: பிங்க்


kanni

கன்னி: வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். நீங்கள் செய்யும் சிறிய காரியம் கூட பன்மடங்கு நன்மை தரும். உயர்ந்த சிந்தனை உருவாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டு கிடைக்கும். பணவரவு அதிகமாகும். பயணங்கள் பலன் தரும். சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெள்ளை


thulam

துலாம்: அன்பு தொல்லைகள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருங்கால சேமிப்புகளை தொடங்குவீர்கள். சாதனை படைக்க வாய்ப்புண்டு. எதிர்பார்த்த காரியம் நடக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, மஞ்சள்


viruchigam

விருச்சிகம்: பல நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் தற்போது முடியும். கடினமான வேலைகளையும் சர்வ சாதாரனமாக முடிப்பீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்று உயர்வீர்கள். தொழிலில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. விவேகத்துடன் செயல்பட வேண்டிய நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: பிங்க், பச்சை


dhanusu

தனுசு: முக்கிய விடயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. உங்கள் நிறை, குறைகளை குடும்பத்தார் எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தரவேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்களை காப்பது நல்லது. புதிய முயற்சிகள் தாமதமாக முடியும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்


magaram

மகரம்: குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இன்றைய நாள் உங்களுக்கு சோதனை நாளாக அமையும். உத்யோகத்தில் உயர் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாகலாம். வியாபாரத்தில் சிக்கல்கள் உருவாகும். சோதனையால் சோர்வு ஏற்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, பச்சை


kumbam

கும்பம்: நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். நண்பர்கள் ஆதரவு கூடும். சொத்துக்கள் பெற நல்ல யொகம் உண்டு. உடல் நலம் சுகப்படும். அறிவு, தகுதியை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள். தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். முயற்சி திருவினையாகும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம்


meenam

மீனம்: புதிய அத்தியாயம் தொடங்கும். நண்பர்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். நண்பர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சி புதிய உச்சத்தை தொடும். வராத பணம் வந்து சேரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெள்ளை