Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 11/11/2015

இன்றைய ராசிபலன் – புதன் 11/11/2015

236
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம் குளிகை
காலை – 9.15 – 10.15 காலை – 12.00 – 1.30 காலை – 7.30 – 9.00 காலை – 10.30 – 12.00
மாலை – 4.45 – 5.45 மாலை – 12.00 – 1.30 மாலை – 12.00 – 1.30 மாலை – 3.00 – 4.30

சந்திராஷ்டமம்: உத்திரட்டா, ரேவதி


mesahamமேசம்: குடும்பத்தில் மனத்தாங்கள் வரும். கவனமாக இருந்தால் பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல்நலம் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை பெற நேரிடும். அரசியல்வாதிகளால் பிரச்சனை வந்து சேரும். வியாபாரத்தில் மற்றவர்களிடம் அமைதியான போக்கை கையாலுங்கள். எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை


rishabam

ரிஷபம்: கணவன்-மனைவி இடையே அன்பு செலுத்தி மகிழ்வீர்கள். உடல் நலம் சுகப்படும். உங்கள் அறிவு திறமையை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். திடீர் முடிவு எடுப்பீர்கள். அன்னியர்கள் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சொத்துக்கள் சேர்க்க நல்ல யோகம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். நல்லவர்கள் தொடர்பால் நன்மை பெருகும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, மஞ்சள்


mithunam

மிதுனம்: முயன்றால் வெற்றி பெருவீர்கள். பொறாமை போட்டி அதிகரிக்கும். இன்று நீங்கள் பொருமையாக இருப்பது நல்லது. குடும்ப காரியங்களை பற்றி பிறரிடம் பேச வேண்டம். வேலையில் முயற்சி செய்தால் நன்மை கிடைக்கும். தொழிலில் வளர்ச்சி மந்தமாக இருக்கும். மனதை ஒருமுகப்படுத்துவதால் செயல் நல்ல விதமாக நிறைவேரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: பிங்க்


kadakam

கடகம்: அதிக அலைச்சல் இல்லாமல் ஓய்வு எடுப்பது நல்லது நல்லது. பயணச் செலவு ஏற்படும். தியானம், தெய்வ வழிபாடு மன அமைதியை தரும். வியாபாரத்தில் பணவரவை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்திற்குள் வீண் சந்தேகங்களை தவிர்க்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: நீலம், பிங்க்


simam

சிம்மம்: தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். நண்பர்கள் ஆதரவு கூடும். பயணங்களால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். வேலையில் புதிய திருப்பம் உணடாகும். வியாபாரதில் பழைய பாக்கிகள் வசூல் ஆகும். நல்ல செய்தி வந்து சேரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, பச்சை


kanni

கன்னி: குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். நட்பின் மரியாதையை பாதுகாப்பீர்கள். நண்பர்கள் உங்களுக்கு ஊக்கம் அளிப்பர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை தாண்டி முன்னேருவீர்கள். வியாபாரதில் முன்னெற்றம் ஏற்படும். ஆதரவு பெருகும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: ரோஸ், கிளிப் பச்சை


thulam

துலாம்: புதிய அத்தியாயம் தொடங்கும். நண்பர்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நேர்மையாக இருந்தால் நன்மை வந்து சேரும். பழைய உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். நண்பர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். அரசு சார்ந்த வேலைகள் பெற உகந்த சூழ்நிலை உருவாகும். தொழில் வளர்ச்சி புதிய உச்சத்தை தொடும். வராத பணம் வந்து சேரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்


viruchigam

விருச்சிகம்: மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். புதிய உலகத்தை பார்பீர்கள். எதிரிகள் தொந்திரவு குறைந்து அமைதி கிடைக்கும். சகோதர, சகோதரிகள் பக்க பலமாக இருபார்கள். தேடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.வியாபரதில் வளர்ச்சி உண்டாகும். மனதில் நிம்மதி தங்கும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: நீலம், பிங்க்


dhanusu

தனுசு: முக்கிய விடயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. புதிய முயற்ச்சிகள் தள்ளிப் போய் முடியும். உங்கள் நிறை, குறைகளை குடும்பத்தார் எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். யாரையும் நம்பி உறுதிமொழி தரவேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்களை காப்பது நல்லது. எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, பச்சை


magaram

மகரம்: இன்று நீங்கள் துணிவுடன் செயல்படுவீர்கள். அறிவு, திறமையை பயன்படுத்தி செயலில் வெற்றி பெருவீர்கள். சொத்துக்கள் பெற நல்ல யோகம் உண்டு. உடல் நலம் சுகப்படும். மனைவியுடன் அன்பில் மகிழ்வீர்கள். தொழிலில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். முயற்சி திருவினையாகும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, மஞ்சள்


kumbam

கும்பம்: தேவையற்ற பேச்சால் தீங்கு வந்து சேரும். மற்றவர்கள் விடயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வேலை விடயமாக வெளியூர் பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நன்மை கிட்டும். தொழிலில் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் செலவுகள் அதிகரிக்கும். செலவுகளை சமாளிக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை


meenam

மீனம்: பணவரவை விட செலவு அதிகரிக்கும். வெளியில் செல்லாமல் வீட்டில் ஓய்வு எடுப்பது நல்லது. தியானம், தெய்வ வழிபாட்டால் மன அமைதி கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டும். தொழிலில் மந்தநிலை ஏற்படும். பொறுமை தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்