Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 20/04/2016

இன்றைய ராசிபலன் – புதன் 20/04/2016

283
நல்ல நேரம் இராகு காலம் எமகண்டம்
காலை – 9.30 – 10.30  காலை – 7.30 – 9.00
மாலை – 4.30 – 5.30  மாலை – 12.00 – 1.30

சந்திராஷ்டமம்: பூரட்டாதி


mesaham

மேசம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள் ளைகள் கேட்டதை வாங் கித் தருவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.


rishabam

ரிஷபம்: உங்கள் பிடிவாத போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர் கள். பிரபலங்கள் உதவுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. புதிய பாதை தெரியும் நாள்.


mithunam

மிதுனம்: உங்கள் பிடிவாத போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர் கள். பிரபலங்கள் உதவுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. புதிய பாதை தெரியும் நாள்.


kadakam

கடகம்: எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழு பறியில் போய் முடியும். சகோதரங்களுடன் ஆரோக் யமான விவாதங்கள் வந்து போகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். நிதானம் தேவைப்படும் நாள்.


simam

சிம்மம்: இன்று நீங்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். நண்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணவரவு திருப்தி தரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நிம்மதியான நாள்.


kanni

கன்னி: குடும்பத்தாரின் எண் ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியா பாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிட்டும். தைரியம் கூடும் நாள்.


thulam

துலாம்: தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புது அனுபவம் உண்டாகும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.


viruchigam

விருச்சிகம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.


dhanusu

தனுசு: சமயோஜிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர் களை சந்திப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் தொடர் ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.


magaram

மகரம்: இன்று உங்களுக்கு வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங் கப்படுவீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து போகும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.


kumbam

கும்பம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்த வர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார் கள். புது வாகனம் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியா பாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள்.


meenam

மீனம்: இன்று உங்களுக்கு வீண் டென்ஷன் வந்துச் செல்லும். நண்பகல் முதல் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வாகன பழுது நீங்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.