Home Astrology Daily Rasi Palan இன்றைய ராசிபலன் – புதன் 4/11/2015

இன்றைய ராசிபலன் – புதன் 4/11/2015

136

நல்ல நேரம்:
காலை – 9.15-10.15
மாலை – 4.45-5.45
இராகு காலம்:
காலை – 12.00-1.30
மாலை – 12.00-1.30
எமகண்டம்:
காலை – 7.30-9.00
மாலை – 12.00-1.30
குளிகை:
காலை – 10.30-12.00
மாலை – 3.00-4.30
சந்திராஷ்டமம்: பூராடம்


mesahamமேசம்: நீண்ட நாள் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பயணங்கள் நன்மையை தரும். செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. தாய்வழி, தந்தைவழி உறவினர்களிடம் முன்பு கேட்ட உதவிகள் வந்து சேரும். உத்யோகத்தில் உங்கள் கருத்து மேலோங்கும். சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: சில்வர் கிரே, ஊதா


rishabam

ரிஷபம்: பல நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் தற்போது முடியும். கடினமான வேலைகளையும் சர்வ சாதாரனமாக முடிப்பீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்று உயர்வீர்கள். தொழிலில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. விவேகத்துடன் செயல்பட வேண்டிய நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் நீலம்


mithunam

மிதுனம்: அன்புத் தொல்லைகள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருங்கால சேமிப்புகளை தொடங்குவீர்கள். சாதனை படைக்க வாய்ப்புண்டு. எதிர்பார்த்த காரியம் நடக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, பச்சை


kadakam

கடகம்: கணவன் – மனைவிக்குள் சந்தேகம் நீங்கி மகிழ்ச்சி பெருவீர்கள். பெரியோர்களிடம் பணிவுடன் நடந்துகொண்டு அவர்களது ஆசியினை பெருவீர்கள். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் பிரச்சனை வந்து போகும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். மகிழ்ச்சி பொங்கும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்


simam

சிம்மம்: குடும்பத்தில் மனத்தாங்கள் வரும். கவனமாக இருந்தால் பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல்நலம் ஆரோக்கியம் பெற மருத்துவ சிகிச்சை பெற நேரிடும். அரசியல்வாதிகளால் பிரச்சனை வந்து சேரும். வியாபாரத்தில் மற்றவர்களிடம் அமைதியான போக்கை கையாலுங்கள். எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ரோஸ்


kanni

கன்னி: புதிய அத்தியாயம் தொடங்கும். நண்பர்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நேர்மையாக இருந்தால் நன்மை வந்து சேரும். பழைய உறவினர்கள் இல்லம் தேடி வருவார்கள். நண்பர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். அரசு சார்ந்த வேலைகள் பெற உகந்த சூழ்நிலை உருவாகும். தொழில் வளர்ச்சி புதிய உச்சத்தை தொடும். வராத பணம் வந்து சேரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, ஊதா


thulam

துலாம்: நீண்ட நாள் முடியாத காரியம் புதிய முயற்சியால் நிறைவேறும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி வந்து சேரும். செயலில் வேகம் காட்டுவீர்கள்.  உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நன்மதிப்பு உயரும். பெண்களால் செலவு வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் பிரச்சனைகள் நீங்கும். நன்மைகள் விலையும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ப்ரவுன்


viruchigam

விருச்சிகம்: பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்களை நினைத்து பெற்றோர் பெருமைக்கொள்வார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் பிரச்சனை வந்து நீங்கும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். மகிழ்ச்சி பொங்கும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம்:பச்சை, வெள்ளை


dhanusu

தனுசு: நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி வந்து சேரும். செயலில் வேகம் காட்டுவீர்கள். நீண்ட நாள் முடியாத காரியம் புதிய முயற்சியால் நிறைவேறும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நன்மதிப்பு உயரும். பெண்களால் செலவு வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் பிரச்சனைகள் நீங்கும். நன்மைகள் விலையும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்


magaram

மகரம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். நீங்கள் செய்யும் சிறிய காரியம் கூட பன்மடங்கு நன்மை தரும். உயர்ந்த சிந்தனை உருவாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பாராட்டு கிடைக்கும். பணவரவு அதிகமாகும். பயணங்கள் பலன் தரும். சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெள்ளை


kumbam

கும்பம்: அடுத்தவர்கள் விடயத்தில் தலையிடாமல் தங்களது வேலையை மட்டும் பார்ப்பது நல்லது. உங்கள் பலம் பலவீனத்தை அறிந்து செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்களை தவிர்க்கப் பாருங்கள். குடும்பத்தில் பெரியவர்களது உடல் நிலை சீராகும். அரசு சார்ந்த வேலை கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரம் சீராக நடக்கும். சோர்வை தவிர்க்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ரோஸ்


meenam

மீனம்: தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் தொடர்பு வந்து சேரும். நண்பர்கள் ஆதரவு கூடும். பயணங்களால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். வேலையில் புதிய திருப்பம் உணடாகும். வியாபாரதில் பழைய பாக்கிகள் வசூல் ஆகும். நல்ல செய்தி வந்து சேரும் நல்ல நாள்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: கிரே, மஞ்சள்