Home Tamil Movie Trailers டார்லிங் 2(Darling 2) Official Movie Trailer- 2015

டார்லிங் 2(Darling 2) Official Movie Trailer- 2015

222

டார்லிங் திரைப்படம் தமிழ் திரையுலகில் வெற்றிபெற்று நல்ல வரவேற்பு கிடைக்கப் பெற்றதை அடுத்து அதன் இரண்டாம் பாகம் டார்லிங் 2 விரைவில் வெள்வரவுள்ளது. முந்தய படத்தை காட்டிலும் திகில் காட்சிகள் நிறைந்ததாகவும், அச்ச உணர்வை தூண்டும் வகையிலும் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் சதிஷ் சந்திரசேகர். ராதன் இதற்கு இசையமைத்து, ரைக்ட் மீடியா வொர்க்ஸ் தயாரித்துள்ளது. கலையரசன், ரமேஷ் ராஜா, மாயா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.