தீபாவின் மன்னிப்பு குறித்து சர்ச்சை கருத்து கூறிய டிடி

தீபாவின் மன்னிப்பு குறித்து சர்ச்சை கருத்து கூறிய டிடி

169

Gymnast Dipa

உலகமே வியக்கும்படி ப்ரேசில் நாட்டில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த ஜிம்னாஸ்டிக் போட்டியில் தீபா 4வது இடம் பிடித்தார்.

இதனையடுத்து தீபா டுவிட்டரில் தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். இதற்கு டிடி ‘இல்லை இல்லை, உன்னுடைய முழுத்திறமையும் நீ காட்டினாய்.

மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை’ என்று கூறினார். மேலும் நாட்டில் ஊழல் குறித்து அதில் இவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY