Home Tamil Breaking News மாவோயிஸ்ட் தாக்குதலில் உய்ர்த்தியாகம் செய்த ராணுவ வீரரின் உடலுக்கு இறுதிச் சடங்கு

மாவோயிஸ்ட் தாக்குதலில் உய்ர்த்தியாகம் செய்த ராணுவ வீரரின் உடலுக்கு இறுதிச் சடங்கு

96

சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதலில் உய்ர்த்தியாகம் செய்த ராணுவ வீரர் விஜயராஜுவுக்கு சென்னையை அடுத்த ஐயம்பாக்கத்தில் ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.