Home Tamil Cinema News காமெடி நடிகர் மீது கோபத்தில் இருக்கும் தனுஷ்!

காமெடி நடிகர் மீது கோபத்தில் இருக்கும் தனுஷ்!

104

Dhanush

தமிழ் திரையுலகில் மட்டும் பிரபலமாக இருந்து தனுஷ் தற்போது ஹாலிவுட் வரை செல்லும் அளவுக்கு உயர்ந்துவிட்டார். அவர் எல்லோரிடத்திலும் நட்பாக பழகக்கூடியவர். ஆனால் அவரும் ஒருவர் மீது கோபத்தில் இருக்கின்றாராம்.

தனுஷ் சில தினங்களுக்கு முன்பு ‘ஒரு புது இயக்குனர் படத்தில் நான் நடிக்கப்போகிறேன், அது யார் என்று கூறுங்கள்’ என்று சன்பென்சாக தன் ரசிகர்களிடம் தனுஷ் டுவிட்டரில் கேட்டுள்ளார்.

ஆனால், அது கார்த்திக் சுப்புராஜ் தான் என பலரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள், இந்த நிலையில் காமெடி நடிகர் கருணாகரன், கார்த்திக் சுப்புராஜ் என அந்த ட்விட்டுக்கு பதில் கூற, சஸ்பென்ஸ் உடைந்து விட்டது, இது தனுஷிற்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டதாம்.