Home Tamil Cinema News தனுஷின் தம்பி ஹீரோவாக நடிக்கும் ‘ரம்’

தனுஷின் தம்பி ஹீரோவாக நடிக்கும் ‘ரம்’

119

imagesvip

தனுஷ் தம்பியாக வேலையில்லாப் பட்டதாரி படத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக நடித்த ரிஷிகேஷ் புதிய பம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கிறார். இதனால் இவர் தற்போது கோலிவுட் ஹீரோக்களில் ஒருவராக மாறிவிட்டார்.

இவர் நடித்து வரும் புதிய படத்திற்கு ‘ரம்’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். இதில் இவருக்கு ஜோடியாக சூது கவ்வும் சஞ்சிதா ஷெட்டி மற்றும் அமரகாவியம் மியா ஜார்ஜ் இருவரும் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

பீப் பாடல் குறித்த சர்ச்சை வெடித்த பிறகு, பல்வேறு பெரிய படங்களின் வாய்ப்புகள் அனிருத்திடமிருந்து விலகி போனது. நடிகர் தனுஷி கூட அவரின் அடுத்தில் இருந்து அனிருத்தை எடுத்துவிட்டார்.

மேலும் பல படங்களில் இருந்து அனிருத் நீக்கிவிட்டுள்ளார். இருப்பினும் அனிருத் தற்போது பீப் பாடல் சர்ச்சை ஓய்ந்துவிட்டதால் சினிமாவில் தான் விட்ட பழைய இடத்தை பிடைக்க ஆயத்தமாகிவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here