Home Tamil Cinema News தேசிய விருதால் மகிழ்ச்சியில் மிதக்கும் தனுஷ்

தேசிய விருதால் மகிழ்ச்சியில் மிதக்கும் தனுஷ்

128

raanjhana2-may19

நடிகர் தனுஷின் நடிப்புத்திறன் தமிழகத்தை தாண்டியும் உலகும் முழுவதும் இருக்கும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. அவர் ஏற்கனவே ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

மேலும் தற்போது இந்த வருடத்திற்கான தேசிய விருதில் தனுஷ் தயாரித்த விசாரணை படத்திற்கு சிறந்த தமிழ் படம், சிறந்த துணை நடிகர், சிறந்த எடிட்டிங் என மூன்று விருதுகள் கிடைத்துள்ளது.

இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், விசாரணை படத்துக்கு 3 விருதுகள் என்பது எனக்கு 3 மடங்கு மகிழ்ச்சியான விஷயமாகும். மூன்று தேசிய விருதுகளை தந்துள்ள இயக்குனர் வெற்றிமாறனுக்கு நன்றி கூறுவது எனது கடமையாகும் என்று தெரிவித்துள்ளார்.

View image on Twitter