வட சென்னை எம்.எல்.ஏ.வாக மாறிய தனுஷ்

வட சென்னை எம்.எல்.ஏ.வாக மாறிய தனுஷ்

76

dhanush

தனுஷ் கொடி படத்தை தொடர்ந்து தற்போது ‘வட சென்னை’ படத்தில் நடித்துவருகிறார். இதனை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 15-ஆம் தேதி சென்னையில் துவங்கியது.

இந்தப் படத்திற்காக பெரிய ஜெயில் செட் ஒன்றை அமைத்து அதில் வட சென்னையின் சில காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். வட சென்னை பின்னணியில் சொல்லப்படும் இந்த கதையில் தனுஷ் எம்.எல்.ஏ.வாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கொடி’ படத்தில் அரசியல் வதியாக நடித்துள்ள தனுஷ் வெற்றி மாறனின் ‘வட சென்னை’யில் எம்.எல்.ஏ.வாக புரொமோஷன் அடைந்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY