Home Tamil Cinema News அஜித்தை காட்டிலும் ஒரு படி மேலே சென்ற தனுஷ்

அஜித்தை காட்டிலும் ஒரு படி மேலே சென்ற தனுஷ்

217

B-Vtr7JCQAAwM-o

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர். ஏனென்றால் இவரது படத்தின் டீசர் வெளியவதில் தொடங்கி முதல் வார கலெக்‌ஷன் வரைக்கும் சாதனைகளை குவித்துக்கொண்டேதான் இருக்கும்.

அந்த வகையில் இருதியாக வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா பாடல் யு-டியூபில் 1 கோடி ஹிட்ஸை தொட்டது சாதனை படத்தது.

இந்நிலையில் மாரி படத்தின் மூலம் இதற்கு ஒரு படி மேலே சென்றுள்ளார் தனுஷ், காரணம் மாரி படத்தில் இடம்பெற்ற டானு டானு பாடல் Lyric வெர்ஷன், வீடியோ வெர்ஷன் இரண்டுமே 1 கோடியை ஹிட்ஸை தாண்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here