Home Tamil Cinema News சிம்புவின் கதையை தனதாக்கிய தனுஷ்!

சிம்புவின் கதையை தனதாக்கிய தனுஷ்!

148

dhanush simbuநடிகர் சிம்பு, அச்சம் என்பது மடமையடா படத்தை முடித்த பிறகு கௌதம் மேனன் அடுத்த எடுக்கவுள்ள ஆக்‌ஷன் படத்தில் இணைவதாக இருந்தார்.

இந்தநிலையில் கௌதம் மேனன் சமீபத்தில் தனுஷை சந்தித்து ஒரு சில கதைகளை கூறியுள்ளார், இதில் ஒரு கதை சிம்புவிற்கு என கௌதம் கூறியும், தனுஷ் கடைசியாக தேர்ந்தெடுத்தது அந்த கதையைத்தான் தேர்ந்தெடுத்தார் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

தனுஷ், சிம்பு இருவரும் நாங்கள் நண்பர்கள் என்று வெளியில் சொல்லிக்கொண்டாலும். உண்மையிலேயே அவர்களுக்குள் ஒரு விதமான பனிப்போர் நடந்துக்கொண்டே தான் இருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here