Home Tamil Cinema News தனுஷிற்கு ஜோடியான மடோனா!

தனுஷிற்கு ஜோடியான மடோனா!

474

Madonna-Sebastian

நடிகை மடோனா செபஸ்டியன் செலின் என்ற கதாபாத்திரத்தில் பிரேமம் படத்தில் நடித்தார். இந்தப்படத்தின் மூலம் இவரது நடிப்பு தென்னிந்தியா முழுவதும் பேசப்பட்டது. அந்த அளவிற்கு ப்ரேமம் படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த நிலையில் மடோனா நடிப்பில் விரைவில் காதலும் கடந்துப்போகும் படம் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து தனுஷ் நடிக்கும் கொடி படத்தில் இவர் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கவிருப்பதாக பேசப்படுகின்றது.

கொடி படத்தில் ஏற்கனவே கமிட் ஆன ஷாம்லி அதிலிருந்து விலக, மடோனாவை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றது.