Home Tamil Cinema News திரையரங்குகளில் விசில் சத்தம் வெடி சத்தம் போல் அனல் பறக்கும் தனுஷின் தங்கமகன்!

திரையரங்குகளில் விசில் சத்தம் வெடி சத்தம் போல் அனல் பறக்கும் தனுஷின் தங்கமகன்!

117

Thanga-Magan-hero

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இன்று ரிலீஸ் ஆகி திரையில் வெற்றிகரமாக ஒடிகொண்டிருக்கும் படம் “தங்கமகன்”. இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையைமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் தனுஷ்க்கு தந்தையாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் நடித்துள்ளார். அம்மாவாக நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். மேலும் சிறப்பு தோற்றத்தில் அதாவது தனுஷ்க்கு நண்பனாக காமெடி நடிகர் சதிஷ் நடித்துள்ளார்.

இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது தங்கமகன் படம் இன்று தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி பட்டயை கிளப்பி வருகிறது.

தங்கமகன் இன்று வெளியானதை தனுஷ் ரசிகர்கள் கடவுட், பேனர்கள் என வைத்து கொண்டாடி வருகின்றனர். மேலும் திரையரங்கம் முழுவதும் கைதட்டல்களும், விசில் சத்தம் வெடி சத்தம் போல் அனல் பறக்குகிறது.