Home Tamil Cinema News வாழ்நாள் முழுவதும் செல்வராகவனுக்கு கடமை பட்டுள்ளேன் எனக் கூறிய தனுஷ்

வாழ்நாள் முழுவதும் செல்வராகவனுக்கு கடமை பட்டுள்ளேன் எனக் கூறிய தனுஷ்

156

Dhanushநடிகர் தனுஷ் தற்போது கொடி படத்தில் நடித்துவருகிறார். தற்போது படம் இறுதிக்கட்டத்தை நெறுங்கிவிட்டது. இந்த நிலையில் தனுஷ் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு சில கருத்துக்களை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.

அந்த தகவலில், என் வாழ்நாள் முழுவதும் அண்ணன் செல்வராகவனுக்கு தான் கடமை பட்டுள்ளதாகவும், இவரால் தான் னான் இந்த னிலையில் இருக்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்று செல்வராகவனின் பிறந்தநாள் என்பதால், அவருக்கு தன் வாழ்த்துக்களையும் கூறியுள்ளார். நாமும் தி நியோ டிவி சார்பாக செல்வராகவன் அவர்களுக்கு மகிழ்நிறை பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.