Home Tamil Cinema News பிரபு சாலமன் படத்தில் கதை கூட கேட்காமல் நடித்த தனுஷ்

பிரபு சாலமன் படத்தில் கதை கூட கேட்காமல் நடித்த தனுஷ்

168

Railநடிகர் தனுஷ் தனக்கு ஏற்றார் போலத்தான் கதைகளை அடுத்தடுத்து தேர்ந்தெடுப்பார். அது பொலவே தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் ரயில் படம் தற்போது தனுஷ் நடித்துவருகிறார். விரைவில் ரயில் படம் வெளிவரவுள்ளது.

ரயில் படம் குறித்து பிரபு சாலமன் கூறுகையில், என்னிடம் இருந்த ஒரு கதைக்கு முன்னணி நடிகர் தேவைப்பட்டார், தனுஷிடம் கூறிய போது செய்கிறேன் என்றார். அவர் அதற்கு எந்தவித ஆட்ச்சேபனையும் சொல்லவில்லை.

இருப்பினும் அவர் என்னிடம் கதைக்கூட கேட்கவில்லை, படப்பிடிப்பிற்கு வந்து விட்டார், சுமார் 10 நாட்கள் கதையே கேட்காமல் நான் சொல்வதை மட்டுமே நடித்தார் என்று பிரபு சாலமன் கூறியுள்ளார்.