தொடரி இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி பேச்சு

தொடரி இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி பேச்சு

126

maxresdefault

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள தொடரி படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இதில் பேசிய தனுஷ் உருக்காமாக பல கருத்துக்களை பேசினார். அவர் பேசுகையில்,

இந்த படத்தின் பாடல்கள் கேட்கும் போது ராஜா சாருடைய டச் தெரிகிறது. வாழ்த்துக்கள் இமான். இந்த படத்தில் என்னை விட கீர்த்தி சுரேஷ் நன்றாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் நான் எதுவேமே பண்ணலங்க, எல்லாம் பிரபு சாலமன் சொன்னதை மட்டும் தான் செய்தேன். மேலும் பேசுகையில், ரசிகர்கள் முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள். அவர்கள் தான் முக்கியம், பிறகு சினிமாவை பாருங்கள்’ என நெகிழ்ச்சியாக தனுஷ் பேசினார்.

NO COMMENTS

LEAVE A REPLY