Home Tamil Cinema News ட்விட்டரில் விஜய்யை வாழ்த்திய தனுஷ்

ட்விட்டரில் விஜய்யை வாழ்த்திய தனுஷ்

172

vijay-danush

சமூக வலைதளங்களில் திரையுலகினர் வரப்போகும் படம் அல்லது நிகழ்ச்சிக்காக ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லிக்கொள்வதும், மற்றவர்களை பற்றின அபிமானங்களை வெளியிடுவதும் சமீப காலமாக பேசனாக மாறிவிட்டது. அந்த வகையில் நடிகர் தனுஷ் விஜய் பற்றிய வாழ்த்து செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார். அந்த செய்தியில் தனுஷ்,

இளைய தளபதி விஜய்யை ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் விரும்புவார்கள். அவரை விரும்பும் வகையில் அவரது நடவடிக்கைகள் இருக்கும். அவரின் எளிமையான பேச்சு, பழகும் முறையால் அனைவரையும் கவர்ந்தவர். என பாராட்டியது மட்டுமில்லாமல்.

சமீபத்தில் வெளியான தெறி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை பார்த்த தனுஷ், விஜய் மற்றும் சமந்தாவையும் வாழ்த்தியுள்ளார். தெறி தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக தன் டுவிட்டர் பக்கத்தில் தனுஷ் கூறியுள்ளார். இது போன்ற ஆரோக்யமான பேச்சு வரவேற்க வேண்டியவைதான்.