Home Tamil Cinema News தனுஷின் ஹாலிவுட் படத்துக்கு வந்த சிக்கல்

தனுஷின் ஹாலிவுட் படத்துக்கு வந்த சிக்கல்

191

dhanush1

நடிகர் தனுஷ் தமிழ் திரையுலகையும் தாண்டி, பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். அடுத்து ஒருபடி மேலே போய் தனது நடிப்பு திறமையை ஹாலிவுட்டிலும் வெளிக்காட்ட தயாராகி இருந்தார்.

இருப்பினும் தனுஷின் ஹாலிவுட் படம் தற்போது நிருத்தப்பட்டுவிட்டதாக செய்திகள் வருகின்றன. மார்ஜனே சத்ரபி இயக்க இருந்த ஹாலிவுட் படத்துக்கு சரியான பட்ஜெட் கிடைக்காததால் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆகவே இந்தப் படம் நிருத்தப்பட்ட காரணத்தால் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here