Home Tamil Cinema News தனுஷின் கொடி படத்தின் கதை லேசாக கசிந்தது!

தனுஷின் கொடி படத்தின் கதை லேசாக கசிந்தது!

152

dhanush

தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்கும் கொடி படத்தை துரை செந்தில் இயக்குகுகிறார். இந்தப்படத்தில் தனுஷின் இரண்டு வேடத்திலும் அவருக்கு ஜோடியாக த்ரிஷாவும் நடிக்கின்றார்.

இந்த நிலையில் கொடி படத்தின் கதை லேசாக வெளியாகியுள்ளது. அதாவது அரசியல்வாதியாக நடிக்கும் ஒரு கதாபாத்திர தனுஷை ஏதோ ஒரு கும்பல் கொலை செய்துவிடுகிறதாம்.

அந்த நேரத்தில் அதை பார்த்துவிடும் மற்றொரு தனுஷ், தானே அந்த அரசியல்வாதி போல வேஷம் போட்டுக் கொண்டு, அந்த அரசியல்வாதியின் இடத்தில் இருந்து சேட்டைகள் செய்து இறுதியில் அவரது கனவுகளை நிறைவேற்றுவாராம். அதிக பிளாஷ்பேக் கதையோடு படம் நகருமென சினிமா வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here