தர்மதுரை(Dharma Durai) Official Movie Teaser 2016

தர்மதுரை(Dharma Durai) Official Movie Teaser 2016

744

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள தர்மதுரை படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. கதாநாயகியாக தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசைக்கு யுவன் சங்கர் ராஜா – வைரமுத்து கூட்டணி கரம்கோர்த்துள்ளது. இதற்கு முன்பு இருவரும், இடம்பொருள் ஏவல் படத்தில் முதல்முறையாகப் பணியாற்றினார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY