விஜய் சேதுபதியின் ‘தர்மதுரை’ படத்தின் பாடல்கள்

விஜய் சேதுபதியின் ‘தர்மதுரை’ படத்தின் பாடல்கள்

438

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்மதுரை. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே ஆகிய 3 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

இது ஒரு கிராமத்து கதை. படப்பிடிப்பு வேலைகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் படம் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் மீண்டும் யுவன் சங்கர் ராஜா – வைரமுத்து கூட்டணி கரம்கோர்த்துள்ளது. இதற்கு முன்பு இருவரும், இடம்பொருள் ஏவல் படத்தில் முதல்முறையாகப் பணியாற்றினார்கள். இந்நிலையில் இந்தக் கூட்டணியில் உருவான தர்மதுரை பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY