தர்மதுரை (Dharmadurai) Official Movie Trailer 2016

தர்மதுரை (Dharmadurai) Official Movie Trailer 2016

137

சீனுராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘தர்மதுரை’ படத்தை ஸ்டூடியோ 9 நிறுவனம் சார்பில் ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே ஆகிய 3 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத, யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். இது, ஒரு கிராமத்து கதை. படப்பிடிப்பு வேலைகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் படம் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY