தில்லுக்கு துட்டு(Dhilluku Dhuddu) Official Movie Teaser 2016

தில்லுக்கு துட்டு(Dhilluku Dhuddu) Official Movie Teaser 2016

188

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தைத் தொடர்ந்து ‘லொள்ளு சபா’ இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் தற்போது சந்தானம் நடித்து உருவாகி வரும் படம் ‘தில்லுக்கு துட்டு’. தீபக் ஒளிப்பதிவு செய்ய, தமன் இசையமைத்து வருகிறார். இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY