தில்லுக்கு துட்டு(Dhilluku Dhuddu) Official Movie Trailer – 2016

தில்லுக்கு துட்டு(Dhilluku Dhuddu) Official Movie Trailer – 2016

169

சந்தானம் நடிப்பில் ஜுலை மாதம் வெளியாக போகும் படம் ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் கொடுத்துள்ளனர். ராம்பாலா இயக்கியிருக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY