துருவங்கள் பதினாறு(Dhuruvangal Pathinaaru – D16) Official Trailer 2016

துருவங்கள் பதினாறு(Dhuruvangal Pathinaaru – D16) Official Trailer 2016

81

ரகுமான் நடிக்கும் ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஆபாச நகைச்சுவை, ஆவேச ‘பஞ்ச்’ வசனங்கள், பாடல்கள், காதல், கதாநாயகி இப்படி வழக்கமான எதுவும் இல்லாமல், பரபரப்பான திரைக்கதையுடன் ‘துருவங்கள் பதினாறு’ படம் தயாராகிறது. இதில் பிரதான வேடம் ஏற்றிருப்பவர், ரகுமான்.

படத்தில், ரகுமான் கதாபாத்திரம் ஆணிவேராக அமைந்துள்ளது. மற்ற கதாப்பாத்திரங்களில் புதுமுகங்கள் பலர் பங்கேற்கிறார்கள். படத்தை தயாரித்து இயக்குபவர் கார்த்திக் நரேன். 21 வயது இளைஞரான இவர், விழியின் சுவடுகள், நிறங்கள் மூன்று, ஊமைக் குரல், பிரதி ஆகிய 4 குறும் படங்களை இயக்கியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY