Home Tamil Cinema News நயன்தாரா வீடு புகுந்து தாக்கப்பட்டாரா?

நயன்தாரா வீடு புகுந்து தாக்கப்பட்டாரா?

148

1409

நடிகை நயன்தாரா சில நாட்களுக்கு முன்புவரை நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி வந்தார். அதன் பிறகு சென்னை கோயம்பேடு அருகே ஒரு ஃப்ளாட் வாங்கி குடியேறிவிட்டார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சிலர் நயன்தாராவின் வீட்டிற்குள் புகுந்ததாகவும், பின்னர் அவர்கள் நயன்தாராவை சரமாரியாக தாக்கியதாகவும், இதில் அவருக்கு பலத்த அடிபட்டுள்ளதாகவும் செய்தி பரவியுள்ளது.

அவர் தற்போது வீட்டிற்குள்ளேயே சிகிச்சை பெற்று வருவதாகவும் உறுதியாகத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து நயன்தாரா தங்கியுள்ள அபார்ட்மெண்டில் விசாரித்தபோது, இந்த மாதிரி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறினார்கள்.

நயன்தாராவின் வீட்டு காவலர்களிடம் விசாரித்தபோது, இதெல்லாம் பொய்யான செய்திகள். காரணம் மேடம் கடந்த மூன்று தினங்களாக ஹைதராபாதில் ஷூட்டிங்கில் இருக்கிறார். யாரோ தேவையில்லாமல் கிளப்பிய வதந்திகள் இவை என்று கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here