Home Tamil Cinema News ரஜினியால் விஜய்க்கு பறிபோன வாய்ப்பு?

ரஜினியால் விஜய்க்கு பறிபோன வாய்ப்பு?

220

vijay-rajini

இளைய தளபதி விஜய் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ஐ படத்திற்கு பிறகு விரும்பியுள்ளார். அப்படத்தின் முதற்கட்ட வேலைகள் கூட தொடங்க, ரஜினி, ஷங்கரை அழைத்து ஒரு படம் செய்யலாம் என கேட்க, மறுக்க முடியாமல் ஷங்கர் விஜய் படத்தை ட்ராப் செய்துள்ளார்.

இத்துனை நாட்கள் வெளிவராத இந்த தகவலை தமிழகத்தில் முன்னணி ஆங்கில் நாளிதழ் ஒன்று அதன் இணையத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ் திரையுலகில் இன்று எல்லோரும் விரும்பும் ஓர் இடம் சூப்பர் ஸ்டார் பட்டம் தான். ஆனால், இன்றும் அதை ரஜினி விட்டுக்கொடுப்பதாக இல்லை. ஆனால் சினிமா ரசிகர்கள் கணிப்பு படி விஜய்க்கு தான் அடுத்த சூப்பர் ஸ்டார் சரியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here