Home Tamil Breaking News திண்டுக்கல் அருகே கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே கிணற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

151

திண்டுக்கல் அருகே ராமய்யன்ட்டியில் கிணற்றில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

அவர்கள் இருவரும் ஆறம் வகுப்பு படிக்கும் கௌதம் மற்றும் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஜோஷப் என்று அடையாளம் தெரியவந்துள்ளது. நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Related Posts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here