Home Tamil Cinema News விஜய், அஜித்தை பிரித்து பார்க்க முடியவில்லை – பிரபல இயக்குனர்

விஜய், அஜித்தை பிரித்து பார்க்க முடியவில்லை – பிரபல இயக்குனர்

206

18-ajith-vijay-01இயக்குனர் அறிவழகன் ஈரம், வல்லினம் என தரமான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர். இவருடைய இயக்கத்தில் இன்று வெளியாகும் படம் ஆறாது சினம். படத்தின் வெளியீடு நிகழ்ச்சிக்காக இவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.

அதில் விஜய், அஜித் இவர்களில் யார் உங்களது பர்ஸ்ட் சாய்ஸ் என்று கேட்டதற்கு, இரண்டு பேருமே என்னுடைய முதல் சாய்ஸ் தான், என்னால் அவர்களை எந்த ஒரு காரணத்திற்காகவும் பிரித்து பார்க்க முடியவில்லை என கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட முண்ணனி நடிகர்கள் விஜய்-அஜித். இவர்களுடன் இணைந்து பணியாற்ற பல இயக்குனர்கள் காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here