Home Tamil Cinema News இறுதிச்சுற்று இரண்டாம் பாகம் பற்றி இயக்குனர் கலக்கல் பதில்!

இறுதிச்சுற்று இரண்டாம் பாகம் பற்றி இயக்குனர் கலக்கல் பதில்!

158

Sudha Kongara Prasad

மாதவன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வரவேற்பு பெற்ற படம் இறுதிச்சுற்று. இப்படத்தின் இயக்குனர் சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்,

அதில் இதில் இறுதிச்சுற்று இரண்டாம் பாகம் வருமா என நிருபர் கேட்க, ஒரு பாகம் எடுப்பதற்கே தலைச்சுற்றி விட்டது, இரண்டாம் பாகம் தான் யோசிக்க கூட முடியவில்லை என கூறியுள்ளார்.

படத்தில் மாதவன் நடிப்பு பற்றி கேட்டதற்கு, இப்படத்தில் மாதவனை தவிர வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை, அவர் இல்லை என்றால் இப்படத்திற்கு அக்‌ஷய் குமாரை தான் தேர்ந்தெடுத்திருப்பேன் என கலகலப்பாக பதில் அளித்துள்ளார்.