Home Tamil Cinema News அடுத்து அஜித்தை வைத்து இயக்க போகும் இயக்குனர்…?

அடுத்து அஜித்தை வைத்து இயக்க போகும் இயக்குனர்…?

115

 

அஜித்தை அடுத்து இயக்க, கே.வி.ஆனந்த், விஷ்ணுவர்தன், சிவா மூவரும் வெயிட்டிங்கில் இருக்கின்றார்களாம்.

இதில் அஜித் யாரை தேர்ந்தெடுக்கின்றாரோ, அவர்கள் தான் அஜித்தின் அடுத்தப்படத்தின் இயக்குனர், டிசம்பர் மாதம் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.