Home Tamil Breaking News திமுக முன்னால் அமைச்சர் பொன்முடி வழக்கில் இன்று தீர்ப்பு

திமுக முன்னால் அமைச்சர் பொன்முடி வழக்கில் இன்று தீர்ப்பு

147

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக திமுக முன்னால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது 2011ம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது.

தீர்ப்பில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்ததால் சொத்துக் குவிப்பு வழக்கின் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவள்ளது. இதன் காரணமாக நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.