Home Tamil Breaking News திமுக தலைவர் கலைஞர் என்.எல்.சி பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

திமுக தலைவர் கலைஞர் என்.எல்.சி பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

128

திமுக தலைவர் கலைஞர் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் தேவையற்ற வேலைகளில் இதுவும் ஒன்று என குறிப்பிட்டுள்ளார். ஆக்கப்பூர்வமான பணிகள் எத்தனையோ இருக்க, வீண் வம்பினை விலை கொடுத்து வாங்கும் வலையாகத்தான் இதுவும் இருக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எதனையோ ஆண்டுகளக இருக்கும் நெய்வேலி என்ற அழகான தமிழ் பெயரை மாற்ற தமிழகத்து மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.