மொட்டை ராஜேந்திரன் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா!

மொட்டை ராஜேந்திரன் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா!

144

 

luK2P1L

தற்போதெல்லம் மொட்டை ராஜேந்திரன் இல்லாமல் படம் வெளிவராது என்ற நிலை தமிழ் சினிமாவிற்கு வந்துவிட்டதா என்று தெரியவில்லை, அந்த அளவிற்கு இவர் படங்களில் நடித்துவருகிறார். இதற்கு காரணம் இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் ஆனது தான்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தில்லுக்கு துட்டு படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, இந்த நிலையில் இவர் வாங்கும் சம்பள விவரம் தற்போது வெளிவந்துள்ளது.

மொட்டை ராஜேந்திரன் ஒரு நாளைக்கு ரூ 2 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறாராம், அதுவே சிறிய பட்ஜெட் படம் என்றால் ரூ 1 லட்சம் முறையே வாங்குகிறார் என்று கூறப்படுகின்றது.

NO COMMENTS

LEAVE A REPLY